பாக்ஸர் இயக்குனர் விவேக் இயக்கத்தில் அருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் மதியழகன் தயாரிக்க இசையமைப்பாளர் லியோன் இசையமைக்கவுள்ளார்.
இத்திரைப்படத்தின் முதல் போஸ்டர்யை புத்தாண்டு வாழ்த்துகளுடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஸ்போர்ட்ஸ் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் ரித்திகா சிங், மேலும் இவர் "ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளர்" கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தில் நடிகர் அருண் விஜய் குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார்.