சாருலதா 2012ல் கன்னடம், தமிழ் என மொழிகளில் வெளியான திகில் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பொன் குமரன் இயக்கினார். இவர் பாக்கியராஜ் மற்றும் கே. எஸ். ரவிக்குமார் ஆகியோரிடம் பணியாற்றியவர் ஆவார்.
இத்திரைப்படம் திகில் திரைப்படமான அலோன் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும்.