twitter

    சினிமா வீரன் கதை

    சினிமா வீரன் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவாகிகொண்டிருக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்ப்டத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, அறிமுக குரலாக ரஜினிகாந்த் பேசியுள்ளார். இத்திரைப்படத்தினை தனுஷின் வொண்டெர்பிரட் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் இத்திரைப்படம் சினிமா துறையில் இருக்கும் ஸ்டன்ட் மாஸ்டர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக தயாரிக்கப்படுகின்றது.
    **Note:Hey! Would you like to share the story of the movie சினிமா வீரன் with us? Please send it to us ([email protected]).