கஸ்டடி - இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்ய, கிருதி ஷெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா & யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.
இப்படத்தில் சரத்குமார், கிஷோர், அரவிந்த் சாமி, பிரேம்ஜி, ப்ரியாமணி என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் 2023 மே 12ல் வெளியாகிறது.