twitter

    தேவகோட்டை காதல் கதை

    தேவகோட்டை காதல் இயக்குனர் எ.ஆர்.காஸிம் இயக்கத்தில் நடிகர் கஞ்சா கருப்பு, சீணு, கவிதா மற்றும் பலர் நடித்துள்ள காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை அபாஸ் மூவி லைன் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜோனா பக்தகுமார் இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie தேவகோட்டை காதல் with us? Please send it to us ([email protected]).