X
தர்மபிரபு
Comedy | Drama | 28 Jun 2019 | U | 147 Mins
Tamil

தர்மபிரபு கதை

தர்மபிரபு இயக்குனர் முத்துக்குமரன் இயக்கத்தில் யோகிபாபு, கருணாகரன், ரமேஷ் திலக், ராதா ரவி நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ரங்கநாதன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

கதை 

எமலோகத்து அரசனாக இருக்கும் ராதாரவி தனது முதுமையின் காரணமாக தன் அதிகாரத்தை மனைவி ரேகாவின் உதவியோடு தன் மகன் யோகி பாபுவிடம் ஒப்படைக்கிறார். அரியணை, ஆட்சி என இதில் பெரும் ஈடுபாடு இல்லாத யோகிபாபு அரசனாக ஆட்சி செய்கிறார்.

யோகிபாபு அரியணையில் அமர்ந்ததை பிடிக்காத அரண்மனையில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் யோகிபாபுவுக்கு சதி வலை விரித்து அதில் சிக்க வைக்கிறார். இதன் காரணமாக யோகிபாபு பூலோகம் சென்ற போது எமதர்மர் ஒரு உயிரை காப்பாற்றிவிடுகிறார். இதனை கண்ட சிவன் (மொட்டை ராஜேந்திரன்) யோகிபாபுவின் பதவிற்கு காலக்கெடு விதிக்கிறார்.

சிவன் கொடுத்த காலத்திற்குள் எமனாக உள்ள யோகி பாபு தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்தாரா? விதிமுறை மீறாமல் நடந்து கொண்டாரா? ஆட்சியை மீண்டும் தக்கவைத்தாரா? என்பதே படத்தின் கதை 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+