டி என் ஏ (DNA) - இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் பார்த்திபன் D.F.T. ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர். சபு ஜோசப் விஜே எடிட்டிங் செய்துள்ளார். இந்த படத்தை ஜெயந்தி அம்பேத்குமார், ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க, S. அம்பேத்குமார் வழங்குகிறார்.
வெளியீட்டு தேதி
டி என் ஏ (DNA) திரைப்படம் 2025 ஜூன் 20 அன்று திரையரங்குகளில் வெளியானது.