ஈரம் 2009ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் அறிவழகன் வெங்கடாசலம் இதனை இயக்கினார்.
கதை:
உளநோய் கொண்ட கணவன் தனது மனைவியைக் கொன்றுவிடுகிறார். ஆவியான மனைவி, கணவன் தன்னைக் கொலை செய்யத் தூண்டுதலாக இருந்தவர்களைத் தண்ணீர் உருவத்தில் உருக்கொண்டு கொலை செய்வதுதான் ஈரம் திரைப்படத்தின் கதை.