இ.எம்.ஐ இயக்குனர் சதாசிவம் சின்னராஜ் இயக்கும் தமிழ் குடும்ப நாடகத் திரைப்படமாகும். இப்படத்தில் சதாசிவம் மற்றும் சைதன்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆதவன், லொள்ளு சபா மனோகர் மற்றும் செந்தி குமாரி ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் ஸ்ரீநாத் பிச்சை. பிரான்சிஸ் ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் , எடிட்டிங் ஆர். ராமர் செய்துள்ளார்.
வெளியீட்டு தேதி
இ.எம்.ஐ, ஏப்ரல் 4, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.