சினி தரவரிசை
அனிருத் எங்கே? விஜய் ரசிகர்கள் மத்தியில் 'கோட்' பாடலுக்கு எதிராக எழுந்த சலசலப்பு - முழு விவரங்கள் இதோ. இந்த பட்டியலில் 2024 சித்திரை திருநாள் அன்று வெளியான கோட் படத்தின் விசில் போடு பாடல் விஜய் ரசிகர்கள் மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏன்? எதற்கு? என பல சுவாரஸ்ய தகவல்கள் இங்கு விரிவாக உள்ளன. இதோ.