இந்த வாரம் (மே 24, 2024) தமிழ் ஓடிடி ஸ்ட்ரீமிங் & தியேட்டர் ரிலீஸ் படங்கள் பற்றிய முழு தகவல்கள் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் இந்த வாரம் 2024 மே 24ல் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ள தியேட்டர் ரிலீஸ் மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ரத்னம், பி டி சார், சாமானியன், என பல திரைப்படங்கள் உள்ளன. முழு லிஸ்ட் இதோ.