X
தமிழ் » திரைப்படங்கள் » பி.டி சார்
பி.டி சார்

பி.டி சார்

Comedy | Drama | Family | 24 May 2024 | U | 130 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

பி.டி சார் கதை

பி.டி.சார் - இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நாயகனாக நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தமிழ் பட பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தனது வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா இசைக்குழு இசையமைத்துள்ளது. சமூக கருத்துகள் இருக்க ஒரு நகைச்சுவை படமாக உருவாகியுள்ள 'பி.டி.சார்' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி கே எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் நடிகை  காஷ்மீரா பர்தேஷி மற்றும் ஹிப்ஹாப் ஆதி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் இணைந்து அனிகா சுரேந்தரன், இளவரசு, பாண்டியராஜன், பிரபு, தியாகராஜன் என பல தமிழ் சினிமா பிரபலங்கள் நடித்துள்ளனர். பி.டி.சார் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு ' யு/ஏ ' சான்றிதழ் அளித்துள்ள நிலையில், இப்படம் 2024 மே 24ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. பி.டி.சார் திரைப்படத்தின் படக்குழு & திரைநட்சத்திரங்கள் பி.டி.சார் திரைப்படத்தின் வீடியோக்கள் பி.டி.சார் திரைப்படத்தின் கதை ஹிப்ஹாப் ஆதி ஒரு தனியார் பள்ளியில் பிடி வாத்தியாராக வேலை செய்து வருகிறார். இவர் வேலை செய்யும் பள்ளியில் ஆங்கில ஆசிரியர் காஷ்மீரா பர்தேஷி உடன் காதல் ட்ராக் தொடங்கி இருவரும் பெற்றோர்கள் ஆசியுடன் திருமணத்திற்காக நிச்சம் செய்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி வேலை செய்யும் தனியார் பள்ளி நிறுவனர் தியாகராஜன், பள்ளி & கல்லூரி என கல்வி சார்ந்த நிறுவனங்களை நடித்தி வருகிறார். ஹிப்ஹாப் ஆதியின் எதிர் வீட்டில் இருக்கும் அனிகா சுரேந்திரன் ஒரு பிச்சனையில் சிக்கி பாலியல் ரீதியான பல அவமானங்களை சகித்து இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறார். இவரின் தற்கொலைக்கான காரணத்தை அறியும் ஹிப்ஹாப் ஆதி, இதற்கு காரணமான பணபலம் மற்றும் செல்வாக்கு நிறைந்த தியாகராஜனை எதிர்க்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே பிடி சார் திரைப்படத்தின் கதை.
Read More

பி.டி சார் நடிகர்கள் & படக்குழுவினர்

பி.டி சார் அணியின் தகவல்

இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்
கதை கார்த்திக் வேணுகோபாலன்
சங்கதி கார்த்திக் வேணுகோபாலன்
ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம்
தொகுப்பாளர் பிரசன்ன ஜி.கே
இசை ஹிப்ஹாப் தமிழா, ஹிப்ஹாப் தமிழா ஆதி
தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பி.டி சார் விமர்சகர்களின் விமர்சனம்

Tamil Filmibeat
படத்தின் ஒன்லைன் மற்றும் கதை நல்லா இருந்தாலும், திரைக்கதையில் அதிக தொய்வு இருக்கிறது
Cinemapettai
படத்தை ஒரு முறை பார்க்கலாம்
Hindu Tamil
‘பாஸ்’ மார்க்குடன் ஸ்கோர் செய்கிறது
Times of India
A film within the clutches of commercial cinema but with a certain amount of sensitivity
The Hindu
Hiphop Tamizha Adhi bats for empowerment in this dull entertainer

பி.டி சார் ட்ரெய்லர்

Video Thumbnail

பி.டி சார் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

பி.டி சார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+