X
பசங்க 2
Drama | 24 Dec 2015 | U |
Tamil

பசங்க 2 கதை

ஹைக்கூ குழந்தைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் பண்டிராஜ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் சூர்யா, அமலா பால், கார்த்திக் குமார், பிந்து மாதவி மற்றும் இவர்களுடன் பல குழந்தைகளும் நடித்துள்ளனர்.

கதை 
கவின் (நிஷேஷ்) மற்றும் நைனா (வைஷ்ணவி) ஆகிய இரு குழந்தைகளும் பள்ளிக்கூடங்களில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். அவர்களது பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மனோபாவத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் இரண்டு சிறுவர்களையும் ஒரு விடுதியில் சேர்க்க பின்பு அங்கிருந்தும் வெளியேற்றப்படுகின்றனர், தற்செயலாக, அவர்கள் ஒரு குழந்தை மனநல மருத்துவர் தமிழ் நாடு (சூர்யா) மற்றும் அவரது மனைவி வென்பா (அமலா பால்) உடன் அறிமுகமாகின்றனர், பின்பு சூர்யா தனது மனைவி அமலா பால் பணியாற்றும் பள்ளியில் இந்த இருந்து சிறுவர்களை சேர்க்க அவர்கள் பெற்றோரிடம் அறிவுறுத்துகிறார். 

அங்கு காவினும் நைனாவும் படிக்கும்போது குழந்தைகளின் திறமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வேண்டும் என்று, பின்பு அங்கே சிறுவர்களின் தனித்திறமையான காவின் நடனங்கள் மற்றும் நைனா கதை கூறுகிறார். போட்டி முடிந்ததும், தமிழும், வென்பாவும் உடனடியாக, தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து வெளியேறி விடுகிறார்கள். கவின் மற்றும் நைனாவின் பெற்றோர்கள் அவர்கள் ஏன் அவ்வாறு செய்தார்கள் என கேள்வி கேட்டபோது, ​​அவர்கள் முழு திருப்திக்கு பதிலளிப்பதுடன் குழந்தை வளர்ப்பை பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறார் சூர்யா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+