ஹண்டர் - இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் ராகவா லாரென்ஸ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமா முன்னணி தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன் 'சத்யா ஜோதி பிலிம்ஸ்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.