X
இது நம்ம ஆளு
Action | Romance | 27 May 2016 | U |
Tamil

இது நம்ம ஆளு கதை

இது நம்ம ஆளு தமிழ் திரையுலகின் நகைச்சுவையான காதல் திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் பாண்டியராஜ் மற்றும் நடிகர் சிலம்பரசன் நடிகை நயன்தாரா ஆகியோர் நடிக்கும் இப்படத்தை சிலம்பரசன் தயாரிக்க அவர் தம்பி குரலரசன் இசையமைத்துள்ளார்.

கதை :

படம் சிவா என்ற இளைஞனை மையப்படுத்திய கதை. கதை ஐடி ஊழியர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் கொண்டாட்டங்களிலிருந்து ஆரம்பமாகிறது. படத்தில் சகோ என்ற சூரி, சிம்புடன் படம் முழுக்க பிரவேசிக்கிறார். நடிகை நயன்தாராவின் வருகை அதனை தொடர்ந்து நயன்தாராவிடம், சிம்பு அவரது பிளாஷ்பேக்கை கூறுகின்றார்.

ஆண்ட்ரியா, ஜெய், சந்தானம் என நட்சத்திர பட்டாளங்களின் கலக்கல் மற்றும் சிம்பு ஆண்ட்ரியாவின் அழகிய காதல், ஊடல் பின்பு பிரிதல்..என கதை இடைவேளையை நோக்கி நகர்கின்றது.

மறுபடியும் நிகழ்கால வாழ்க்கைக்கு கதை திரும்ப, நயன்தாரா மற்றும் சிம்புவின் திருமணம், அதில் வரும் சிக்கல்கள் என நகைச்சுவை மற்றும் உணர்ச்சிவசமான கதையாக உள்ளது இது நம்ம ஆளு. 

ஜெய் மற்றும் சந்தானம் ஓரிரு காட்சிகளில் மட்டும் வந்திருந்தாலும் அவர்களின் நடிப்பு அபாரம். 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+