இந்திரலோகத்தில் நா அழகப்பன்

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

01 Feb 2008
கதை
இந்திரலோகத்தில் நா அழகப்பன் 2008-ம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தை தம்பி ராமையா இயக்க, வடிவேலு வெவ்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக யாமினி ஷர்மா நடித்துள்ளார். இப்படத்திற்கு சபேஷ் முரளி இசையமைத்துள்ளார்.
Buy Movie Tickets