வெளியாகின்றது. திரைப்படங்களை காண ரசிகர் கூட்டம் இருந்தாலும் அதில் உள்ள பாடல்களுக்கு வைப் பண்ணவே தனி ரசிகர் கூட்டம் இருக்கின்றது. பல பாடல்கள் மனதை கவர்ந்தாலும் சில பாடல்களை கேட்கும் போது மட்டுமே உடல் சிலிர்க்க வைக்கும். அதன் பாடல் வரிகள் இசை போன்றவை ஒரு புதுவிதமான உள்ளுணர்வை தரும். தமிழ் சினிமாவில் அதுபோல பல பாடல்கள் வெளிவந்துள்ளன அதனைப் பற்றி இந்த பட்டியலில் காண்போம்.