twitter
    X
    Home சினி தரவரிசை

    யூ டியூப் தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட நடிகர் தனுஷின் பாடல்கள்

    Author Sakthi Harinath | Updated: Saturday, June 10, 2023, 12:52 PM [IST]

    யூ டியூப் தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட தனுஷின் வீடியோ பாடல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இங்கு தொகுக்கப்பட்டுள்ள பட்டியலில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படங்களின் ரசிகர்களை கவர்ந்து வீடியோ பாடல்கள் மற்றும் திரைப்பட ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட தனுஷ் நடித்த படங்களின் பாடல்கள் இங்கு உள்ளது. ரவுடி பேபி, டானு டானு டானு, மறுவார்த்தை பேசாதே என யூ டியூப் தளத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பாடல்கள் இங்கு உள்ளன.

    cover image

    மாரி 2 - ரவுடி பேபி (1.01 Billion Views)

    மாரி 2 இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சாய் பல்லவி, டொவினோ தாமஸ், வரலக்ஷ்மி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ள அதிரடி நகைச்சுவை திரைப்படம். மேலும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில், தயாரிப்பாளர் தனுஷின்  வொண்டர் பார் பிலிம்ஸ் இப்படத்தினை தயாரித்துள்ளது.திருந்தி வாழ...

    3 - ஒய் திஸ் கொலவெறி டி - லிரிக் பாடல் (252 Million Views)

    3 என்பது நடிகர் தனுஷ் நடிப்பில் 2012இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமகும். இத்திரைப்படமானது தெலுங்கு, இந்தி மொழிகளிலும் மொழி மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இப்படமானது தனுசின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவின் தயாரிப்பில் வெளிவந்தது. இதில் கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தனுஷுக்கு...

    மாரி - டானு டானு டானு (121 M Views)

    மாரி தமிழ் நகைச்சுவைத் திரைப்படம்.இத்திரைப்படத்தை பாலாஜி மோகன் இயக்க தனுஷ், காஜல் அகர்வால் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத் ரவிசந்தர்.

    எனை நோக்கி பாயும் தோட்டா - மறுவார்த்தை பேசாதே லிரிக் வீடியோ (111M Views)

    எனை நோக்கி பாயும் தோட்டா இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயகத்தில் நடிகர் தனுஷ், சசிகுமார், மேகா ஆகாஷ் நடிக்கும் காதல் மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் மற்றும் இப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் தயாரிக்க, இசையமைப்பாளர் தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.அதிரடி மற்றும் காதல் படமாக...

    மாரி 2 - ரவுடி பேபி லிரிக் வீடியோ (93M Views)

    மாரி 2 இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சாய் பல்லவி, டொவினோ தாமஸ், வரலக்ஷ்மி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ள அதிரடி நகைச்சுவை திரைப்படம். மேலும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில், தயாரிப்பாளர் தனுஷின்  வொண்டர் பார் பிலிம்ஸ் இப்படத்தினை தயாரித்துள்ளது.திருந்தி வாழ...

    மாரி - மாரி தர லோக்கல் (67M Views)

    மாரி தமிழ் நகைச்சுவைத் திரைப்படம்.இத்திரைப்படத்தை பாலாஜி மோகன் இயக்க தனுஷ், காஜல் அகர்வால் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத் ரவிசந்தர்.

    பட்டாஸ் - சில் ப்ரோ (63M Views)

    பட்டாஸ் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், சினேகா, மெஹ்ரீன் பிர்சடா நடித்துள்ள அதிரடி மற்றும் குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து 'சத்யா ஜோதி பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாக இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளராக விவேக்...

    வேலையில்லா பட்டதாரி - ஊதுங்கடா சங்கு (58M Views)

    வேலையில்லா பட்டதாரி 2014-இன் தமிழ் அதிரடித் தமிழ் திரைப்படமாகும். இதை எழுதி, இயக்கி படப்பிடிப்பு செய்தவர் வேல்ராஜ் ஆவார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இப்படத்தின் நாயகனான தனுஷ் இதன் தயாரிப்பாளரும் ஆவார். நாயகியாக அமலா பால் நடித்துள்ளார். சமுத்திரக்கனி மற்றும் சரண்யா பொன்வண்ணன் இப்படத்தில்...

    அனேகன் - டங்கா மாரி ஊதாரி (53M Views)

    அனேகன் இந்திய திரையுலகில், இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கி வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படமாகும். ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும், ஹாரிஸ் ஜெயராஜின் இசையிலும், நடிகர் தனுஷ், அமைரா தாஸ்தூர், கார்த்திக், அதுல் குல்கர்னி மற்றும் பலரது நடிப்பில் உருவாகிறது. மேலும் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும், ஆன்டனி படத்...

    ஜகமே தந்திரம் - ரகிட ரகிட ரகிட - லிரிக் வீடியோ (35M Views)

    ஜகமே தந்திரம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், சஞ்சனா நடராஜன் என திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் சஷிகாந்த் தனது வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ்...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X