X
வாத்தி

வாத்தி

Action | Drama | Family | 17 Feb 2023 | U | 140 Mins
Tamil

2.6 /5 Users

3.5 /5 Filmibeat

வாத்தி கதை

வாத்தி இயக்குனர் வெங்கி அத்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்த மேனன், சாய் குமார் என தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்ய இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அதிரடி - திரில்லர் கதையில் இந்த சமூகத்திற்கு தேவையான கருத்தை உள்ளடக்கி தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் அம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் நவீன் நூலி எடிட்டிங் செய்துள்ளார். வாத்தி திரைப்படம் 2023 பிப் 17ல் உலகமெங்கும் வெளியாகிறது. இத்திரைப்படத்தினை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது. வாத்தி திரைப்படத்தின் படக்குழு & நட்சத்திரங்கள் தகவல்கள் வாத்தி திரைப்படத்தின் பாடல், டீசர் & டிரைலர் வீடியோக்கள் வாத்தி திரைப்படத்தின் புகைப்படங்கள் வாத்தி திரைப்படத்தின் கதை கதைக்கரு குருகுலம் கல்விக்கு பிறகு கல்வியை வியாபாரம் செய்வதற்கு சமுத்திரக்கனி மற்றும் அவரது குழு முயற்சித்து வருகிறது. அதற்கு அரசு பள்ளியில் தரம் இல்லாத ஆசிரியர்கள் வேண்டும் என தனுஷை தேர்ந்தேடுத்து அரசு பள்ளிக்கு ஆசிரியராக நியமிக்கின்றனர். ஆசிரியராக சென்ற இடத்தில் தனியார் நிறுவனத்திற்கு எதிராக தனுஷ் செய்யும் புரட்சிதான் இந்த படத்தின் கதை. வாத்தி திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள் வாத்தி திரைப்படம் தமிழ் - தெலுங்கு என இரு மொழி படமாக உருவாக்கப்பட்டு 2023, பிப் 17ல் வெளியாகிறது. இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து சம்யுக்தா மேனன், ஷா ரா, இளவரசு, ராஜேந்திரன், சமுத்திரக்கனி, ஹரீஷ் பீரடி என பலர் நடித்துள்ளனர். வேலை இல்லா பட்டதாரி, மாறன் படத்திற்கு பின் தனுஷ் - சமுத்திரக்கனி கூட்டணி தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வாத்தி திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'வா வாத்தி' பாடல் வெளியாகி தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த பாடல் 2022, நவம்பர் 10ல் வெளியாகி ஹிட் ஆனதை தொடர்ந்து 2023 ஜனவரி 17ல் நாடோடி மன்னன் என செகண்ட் சிங்கிள் பாடல் வெளியாகி பிரபலமானது. வாத்தி திரைப்படத்தின் பாடல்களுக்கு ரிலீஸ் வாத்தி திரைப்படத்தினை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனங்கள் இணைந்து விநியோகம் செய்துள்ளது. இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்புவதற்கான உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது, ஓடிடி ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
Read More

வாத்தி நடிகர்கள் & படக்குழுவினர்

வாத்தி அணியின் தகவல்

இயக்குனர் வெங்கி அட்லூரி
ஒளிப்பதிவாளர் யுவராஜ்
தொகுப்பாளர் நவீன் நூலி
இசை ஜி வி பிரகாஷ் குமார்
தயாரிப்பாளர் நாக வம்சி, சாய் சௌஜன்ய
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

வாத்தி விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
வாத்தி.. பாஸ் மார்க்கை தாண்டவில்லை..!
வாத்தி தணிக்கை குழு விமர்சனம்
சிறந்த செய்திகளோடு ஒரு சமூக அக்கறை கொண்ட திரைப்படம், வாத்தி.

வாத்தி ட்ரெய்லர்

Video Thumbnail

வாத்தி பாடல்கள்

வாத்தி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • Nice romantic movie

×
2.6 /5 Your Rating

வாத்தி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+