இப்படை வெல்லும் இயக்குனர் கவுரவ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஜிமா மோகன் நடிக்கும் ஆக்சன் த்ரில்லர் திரைப்படம். இப்படத்திற்க்கு டி இமான் இசையமைத்துள்ளார்.
படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இன்னொரு நடிகரும் இணைந்து நடிக்கவுள்ளார். படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.