இரும்பு திரை அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் விஷால், ஆர்யா, சமந்தா நடிக்கவிருக்கும் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில் விஷாலுக்கு ஆர்யா வில்லனாக நடிக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கவுள்ளது.
கதை :
விஷால் மிலிட்டரிலிருந்து தனது வீட்டிற்கு வருகிறார். மேலும் இவர் கோப காரராக படம் முழுக்க வருகிறார். தனது குடும்ப கஷ்டத்திற்க்காக கடன் வாங்குகிறார். இவரின் அடையாள எண்கள் திருடப்படகின்றன.. அதனை தேடி போகும் பொது தான் அதன் தலைவர் அர்ஜுன் என தெரிந்ததும், விஷால் அர்ஜுனின் அந்த செயலை எப்படி முறியடித்தார், அர்ஜுன் இன்னும் என்னெவெல்லாம் செய்தார் என்பது தான் மீதிக்கதை.