X
ஜருகண்டி
Action | 26 Oct 2018 |
Tamil

ஜருகண்டி கதை

ஜருகண்டி தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தினை பிச்சுமணி இயக்க, ஜெய், ரெபா மோனிகா ஜான் மற்றும் அமித் குமார் திவாரி நடித்துள்ளனர். இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார். 

கதை : 

கார் சீசிங் வேலை செய்யும் நாயகன் ஜெய்க்கு, சொந்தமாக டிராவல்ஸ் ஆரம்பிக்க வேண்டும் என்பது லட்சியம். வங்கியில் லோன் கிடைக்காததால், நண்பன் டேனி மூலம் அறிமுகமாகும் இளவரசுவை வைத்து தவறான பாதையில் கடன் பெறுகிறார். அந்த விஷயம் காவல்துறை அதிகாரி போஸ் வெங்கட்டுக்கு தெரியவர, ஜெய்யையும், டேனியையும் மிரட்டி பணம் பறிக்க முயல்கிறார். மீண்டும் பணத் தேவையில் சிக்கும் ஜெய், நாயகி ரெபா மோகினாவை தற்செயலாக கடத்தி பணம் கேட்டு மிரட்டுகிறார். ஆனால் அதுவே அவரை பெரும் சிக்கலில் மாட்ட வைக்கிறது. அதில் இருந்து ஜெய் எப்படி தப்பிக்கிறார் என்பதே படம் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+