X
ஜோக்கர்
Social | 12 Aug 2016 | U |
Tamil

ஜோக்கர் கதை

ஜோக்கர் இயக்குனர் ராஜுமுருகனின் அடுத்த படைப்பு. இத்திரைப்படத்தில் பல்வேறு புதுமுகங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சீன் ரோல்டன்.

கதை :

ஒரு சாதாரண மனிதன் தன்னை தானே ஜனாதிபதி என்று கூறிக்கொண்டு ஊரில் சுற்றுகிறார். அவர் பெயர் மன்னர் மன்னர். அவருடன் ஒரு வயதான பெரியவர் எதற்க்கெடுத்தாலும் பெட்டிக்கேஸ் கொடுத்துக்கொண்டும், ஒரு பெண் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் புகைப்படமெடுத்து, பேஸ்புக்கில் போட்டும், மற்ற பதிவுகளுக்கு கருத்துக்களை தெரிவிக்கிறார். இம்மூவர் தான் கதையின் வேர்.

மன்னர் மன்னராக வரும் குரு சோமசுந்தரம், ஊர்களில் நடக்கும் பல அநியாயங்களை தட்டி கேட்பதுடன், அரசியலில் நடக்கும் குற்றங்களை சுட்டிக்காட்டுகிறார். தன் மனைவியையே கருணை கொலை செய்ய மனு அளிக்கிறார். ஒரு சாதாரண கழிப்பறை கட்டுவதில் கூட எவ்வளவு மோசடிகள் நடக்கின்றது இந்த சமூதாயத்தில் என்ற கருத்தை மிக அழகாக எடுத்துரைத்துள்ளார் இயக்குனர் ராஜு முருகன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+