X
காளிதாஸ்
Action | 13 Dec 2019 | U/A |
Tamil

காளிதாஸ் கதை

காளிதாஸ் இயக்குனர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத், சுரேஷ் சந்திரா மேனன் நடித்துள்ள த்ரில்லர் ஆக்ஷன் திரைப்படம் . இப்படத்தை மணி தினகரன் பார்கவி, எம்.எஸ்.சிவநேசன் ஆகியோர் தயாரிப்பில் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

கதை 

சமூக வலைத்தளத்தில் பரவலாக பரவும் ஒரு இணையதள விளையாட்டு. அதன் காரணமாக தற்கொலைக்கு ஆளாகும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள். இதனை கண்டறிய காவல் ஆய்வாளர் ஆக பரத் வருகிறார். 
இதற்குரிய காரணங்களை கண்டறிவாரா என்பதே இதன் கதை. 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+