X
காவியன்

காவியன்

Action | Thriller | 18 Oct 2019 | U | 112 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

காவியன் கதை

காவியன் இயக்குனர் பார்த்தசாரதி இயக்கத்தில் ஷாம், ஸ்ரீதேவி குமார் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கே வி ஷாபற்றீஸ் தயாரிக்க, இசையமைப்பாளர் ஷாம் மோகன் இசையமைத்துள்ளார். காவியன் படத்தின் கதை அமெரிக்காவில் பணியாற்றும் அயல் நாட்டு ஊழியர்கள் சிறப்பாக வேலை செய்வதால் அங்கு உள்ள அமெரிக்காவின் ஊழியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்காக சிறப்பாக பணிசெய்யும் அயல் நாட்டு ஊழியர்களை கொலை செய்து வருகின்றனர் அமெரிக்காவில் உள்ள சில நபர்கள். போலீஸ் அதிகாரியாக பணியாற்றும் நடிகர் ஷாம் அமெரிக்காவிற்கு ஒரு பயிற்சி காரணமாக தமிழ் நாடு அரசால் பரிந்துரைக்கப்படுகிறார். இவருடன் நகைச்சுவை நடிகர் ஸ்ரீ நாத் செல்கிறார்.  அமெரிக்காவில் போலீஸ் அவசர உதவிக்கு எண் 911 செயல்பட்டு வருகிறது. அங்கு நாயகி ஸ்ரீ தேவி குமார் பணியாற்றிவருகிறார். அவருக்கு ஒரு இந்திய பெண் மர்பநபரால் பாதிக்கப்படுவதாக 911 எண்ணிற்கு அழைத்து நாயகி ஸ்ரீ தேவி குமாரிடம் புகார் செய்கிறார். இருப்பினும் அந்த பெண் அந்த மர்பநபரால் கொலை செய்யப்படுகிறார். இந்த செய்தி நாயகியிடம் பழகும் நாயகன் ஷாமிற்கு தெரியவருகிறது, இதனை தொடர்ந்து நடிகை ஆத்மியா இதே போல் பாதிக்கப்படுகிறார். இவரை நடிகர் ஷாம் காப்பாற்றினாரா என்பதே படத்தின் கதை.
Read More

காவியன் நடிகர்கள் & படக்குழுவினர்

காவியன் அணியின் தகவல்

இயக்குனர் பார்த்தசாரதி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஷாம் மோகன்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

காவியன் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் மற்றுமொரு த்ரில்லர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் சாரதி இயக்கியுள்ள காவியன் என்ற இப்படத்தில் ஷாம் ஒரு போலீஸ் அதிகாரியாக கம்பீரமாக நடித்துள்ளார்.

காவியன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

காவியன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+