X
காதலும் கடந்து போகும்
Drama | 11 Mar 2016 | U |
Tamil

காதலும் கடந்து போகும் கதை

காதலும் கடந்து போகும் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, மடோனா மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் காதல், நகைச்சுவை மற்றும் அதிரடித் திரைப்படம். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கதை : 

 இத்திரைப்படம் 2010-ம் ஆண்டு வெளியான மை டியர் டெச்ப்ரேடோ என்ற கொரியன் திரைப்படத்தின் மீளுருவாக்கம் ஆகும். கதையின் நாயகி மடனோ பட்டபடிப்பை முடித்து விட்டு, தன் சொந்த ஊரினை விட்டு வெளியேறி, சென்னைக்கு வருகிறார். சென்னையில், ஒரு ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை கிடைக்கிறது. அந்த நிறுவனம் சில நாட்களில் திவாலாக மூடப்படுகின்றது. இதனால், மற்றொரு வேலை கிடைக்கும் வரை விலை குறைவான வீட்டில் குடியேறுகிறார். 

மடோனா தங்கும் வீட்டின் பக்கத்துக்கு வீட்டில், ஒரு சிறிய ரவுடி கும்பலில் இருக்கும் விஜய் சேதுபதி வசிக்கின்றார். ஆரம்பத்தில் தன் வீட்டின் அருகே ஒரு ரவுடி கும்பலை சேர்ந்தவன் இருப்பதை வெறுத்த மடோனா, பின்னர் இருவரும் நண்பர்களாக பலகை ஆரம்பித்தனர். 

இருவரும் நட்பாக பழகும் நேரத்தில், விஜய் சேதுபதியின் குடியை நிறுத்துகிறார் மடோனா. விஜய் சேதுபதி, மடோனா தன்னை காதலிக்கின்றார் என நினைத்து, தன் காதலை சொல்ல, மடோனா மறுக்கிறார். அதேநேரத்தில், விஜய் சேதுபதியின், ரவுடி கும்பல் தலைவரால் இவருக்கு நெருக்கடியும், ஆபத்தும் வர, அதனை எப்படி சமாளிக்கின்றார், தனது காதலில் வெற்றி பெற்றாரா? என்பதே மீதிக்கதை.. 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+