காக்கிச் சட்டை 2015-ம் ஆண்டு வெளிவந்த அதிரடி தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ஆர் எஸ் துரை இயக்க தனுஸ் தயாரிக்க சிவகர்த்திகேயன் மற்றும் ஸ்ரீ திவ்யா நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் ரவி சந்தர் இசையமைக்கின்றார்.
கதை :
சிவகார்த்திகேயன் காவல் துறையில் உயர் அதிகாரியாக ஆக விருப்பம் மிக்க இளைஞன். இவரின் உயர் அதிகாரி பிரபு சிவாவிடம் நல்ல பெரிய குற்றத்தை பிடிக்க சொல்கிறார். சிவாவும் கண்டறிகின்றார். அச்சமயத்தில் பிரபு இறக்க, சிவா அக்குற்றத்தில் தன்னுடன் இருக்கும் அதிகாரிகளுடன் இணைந்து எவ்வாறு அக்குற்றம் புரியும் வில்லனை சமாளிக்கின்றார், எவ்வாறு காதலி ஸ்ரீ திவ்யாவுடன் இணைகிறார் மீதிக் கதை.