X
தமிழ் » திரைப்படங்கள் » காக்கி சட்டை
காக்கி சட்டை

காக்கி சட்டை

Action | Comedy | 27 Feb 2015 |
Tamil

2.7 /5 Users

2.5 /5 Filmibeat

காக்கி சட்டை கதை

காக்கிச் சட்டை 2015-ம் ஆண்டு வெளிவந்த அதிரடி தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ஆர் எஸ் துரை இயக்க தனுஸ்  தயாரிக்க சிவகர்த்திகேயன்  மற்றும் ஸ்ரீ திவ்யா நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் ரவி சந்தர் இசையமைக்கின்றார். கதை :  சிவகார்த்திகேயன் காவல் துறையில் உயர் அதிகாரியாக ஆக விருப்பம் மிக்க இளைஞன். இவரின் உயர் அதிகாரி பிரபு சிவாவிடம் நல்ல பெரிய குற்றத்தை பிடிக்க சொல்கிறார். சிவாவும் கண்டறிகின்றார். அச்சமயத்தில் பிரபு இறக்க, சிவா அக்குற்றத்தில் தன்னுடன் இருக்கும் அதிகாரிகளுடன் இணைந்து எவ்வாறு அக்குற்றம் புரியும் வில்லனை சமாளிக்கின்றார், எவ்வாறு காதலி ஸ்ரீ திவ்யாவுடன் இணைகிறார்  மீதிக் கதை.
Read More

காக்கி சட்டை நடிகர்கள் & படக்குழுவினர்

காக்கி சட்டை அணியின் தகவல்

இயக்குனர் ஆர் எஸ் துரை குமார்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை அனிருத் ரவிச்சந்தர்
தயாரிப்பாளர் தனுஷ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

காக்கி சட்டை விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வேண்டுமென்றால், அதற்கு முதல் வழி ஆக்ஷன் கதைகளில் நடிக்க வேண்டும். இதுவரை காமெடி, காதல் கதைகளில் 'பாதுகாப்பாக' நடித்து வந்த சிவகார்த்திகேயன், முதல் முறையாக ஒரு ஆக்ஷன் நாயகனாக காக்கிச் சட்டை மாட்டியுள்ளார். படத்தின் முன்பகுதி, நிறைய கலகலப்பும், கொஞ்சம் சீரியஸுமாகப் போகிறது. பின்பகுதியை நிறைய எதிர்ப்பார்க்கவும் வைக்கிறது. ஆனால்... இந்தப் படம் ஓஹோ அல்ல, ஒரு முறை பார்க்கலாம் ரகம்தான்!

காக்கி சட்டை திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.7 /5 Your Rating

காக்கி சட்டை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+