கண்ணை நம்பாதே இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், ஆத்மீகா நடிக்கவுள்ள திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைக்கவுள்ளார்.
பிப்ரவரி இரண்டாம் வாரம் முதல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது என படகுழுவினர் தெரிவித்துள்ளனர்.