X
கன்னி ராசி
Comedy | 04 Dec 2020 | U |
Tamil

கன்னி ராசி கதை

கன்னி ராசி இயக்குனர் எஸ் முத்துக்குமரன் இயக்கத்தில் நடிகர் விமல், வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, ரோபோ ஷங்கர் நடித்துள்ள நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் பி ஷமீம் இப்ராஹிம் தயாரிக்க, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் மூலம் இப்படத்தின் கதாநாயகி வரலட்சுமி, வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த இவர் தனது முதல் திரைப்படமான போடா போடி படத்தினை தொடர்ந்து காதலை மையமாக்கி உருவாகும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

2019-ம் ஆண்டு மார்ச் 19-ல் 'யு' சான்றிதலை பெற்ற இத்திரைப்படம் விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தின் ட்ரைலர் 2019 ஜூலை 16-ல் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+