twitter

    கந்தசாமி கதை

    கந்தசாமி 2009-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் விக்ரம், ஸ்ரேயா சரண், பிரபு கணேசன் போன்றோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie கந்தசாமி with us? Please send it to us ([email protected]).