X
காட்டேரி
Adventure | Comedy | Horror | 05 Aug 2022 | U/A | 122 Mins
Tamil

காட்டேரி கதை

காட்டேரி இயக்குனர் டிகே இயக்கத்தில் வைபவ் ரெட்டி, ஆத்மிகா, வரலக்ஷ்மி சரத்குமார், சோனம் பஜ்வா என பலர் இணைந்து நடித்திருக்கும் திகில் - காமெடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தனது ஸ்டூடியோ கிறீன் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் எஸ்.என். பிரசாத் இசையமைத்துள்ளார்.

திகில் - காமெடி - திரில்லர் என தமிழ் திரைப்பட ரசிகர்கள் கண்டு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பி  எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரவீன் கே எல் எடிட்டிங் செய்துள்ளார்.

2014 ஆம் ஆண்டி யாமிருக்க பயமேன் படத்தினை இயக்கி புகழ் பெற்ற இயக்குனரின் அடுத்த படம் தான் காட்டேரி. இப்படம் 2018 ஆம் தொடங்கி 2018 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியீட்டிற்கு தயாராகியிருந்தது. ஆனால்  சில காரணங்களால் இப்படம் தள்ளி சென்று இறுதியாக 2022 ஆகஸ்ட் 05 உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+