X
கீ
Action | 10 May 2019 | U/A | 142 Mins
Tamil

கீ கதை

கீ இயக்குனர் காலீஸ் இயக்கத்தில், ஜீவா, அணைக்கா சோடி மற்றும் நிக்கி கல்ராணி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் அதிரடி காதல் திரைப்படம். இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இப்படத்தின் இயக்குனர் காலீஸ் இயக்குனர் செலவரகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

கதை 
கல்லூரியில் கணினி சமதப்பட்ட படிப்பை படிக்கும் ஜீவா, ஆர் ஜே பாலாஜி தனது கல்லூரி படிப்பினை ரகளையுடனும், சந்தோசமாகவும் பயின்று வருகிறார்கள். அதே கல்லூரியில் ஜூனியராக நிக்கி கல்ராணி வருகிறார். படிப்பில் ஈடுபாடு இல்லாத ஜீவா, ஹேக்கிங்கில் அதிக ஆர்வம் கொண்டு அதில் திறமையை வளர்த்துக்கொள்கிறார். அணைத்து தேர்வுகளிலும் தோல்வியடைத்தாலும் தனது ஹேக்கிங் திறமை கொண்டு கேள்வித்தாளை திருடுவது, பெண்கள் பற்றி தெரிந்துகொள்ள அவர்கள் போனை ஹேக் செய்வது என குறும்புகளை செய்துவருகிறார். 

மற்றொருபுறம் அதே ஹாக்கிங்-யை கொண்டு மற்றவர் விஷயங்களை திருடி பணம் பறிப்பது, கொலை மிரட்டல் விடுவது, தூண்டிவிட்டு தற்கொலை செய்து கொள்ளவைப்பது என மோசமான விஷயங்களை செய்துவருகிறார்கள் வில்லன் குழு.

ஜீவாவின் கல்லூரி தோழியான அனைகா சேட்டி-யை இந்த வில்லன் குழு கொலைசெய்ய,  பின்னர் இக்கொலைக்கான காரணத்தை ஜீவா அனேகாவின் மடிக்கணினியில் கண்டறிகிறார். இந்த கொலையானது ஜீவாவை மையமாக கொண்டு நடக்கிறது என்பதை அறியும் ஜீவா, அதனை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+