twitter
    X
    Home சினி தரவரிசை

    இந்த கோரன்டைன் சமயத்தில் வெளியான தமிழ் திரைப்பட டீஸர் மற்றும் ட்ரைலர்

    Author Sakthi Harinath | Updated: Monday, September 27, 2021, 10:00 AM [IST]

    இந்த கோரன்டைன் சமயத்தில் வெளியான தமிழ் திரைப்பட டீஸர் மற்றும் ட்ரைலர் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளியாகி பிரபலமான தமிழ் படங்களின் ட்ரைலர் மற்றும் டீஸர் சில இங்கு உள்ளது. இந்த கோரன்டைன் நேரத்தில் இணையத்தில் வெளியான டிக்கிலோனா, பிஸ்கோத், லாபம் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ள படங்களின் ட்ரைலர் இங்கு உள்ளன.

    cover image

    டிக்கிலோனா

    நடிகர் சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தின் அறிவிப்புகள் 2019-ஆம் ஆண்டு வெளியாகினாலும் இப்படத்தின் ட்ரைலர் இந்த 2020-ஆம் ஆண்டின் கோரன்டைன் நேரத்தில் வெளியாகியுள்ளது. டைம் ட்ராவல் என்னும் அறிவியல் புனைவு திரைக்கதையில் உருவாகும் நகைச்சுவை திரைப்படம்.

    பிஸ்கோத்

    நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள நகைச்சுவை திரைப்படம். 2020ஆம் ஆண்டு கோடை காலத்தில் வெளியாகவிருந்த இப்படம் தமிழ் நாடு தியேட்டர் பனி நிறுத்தம் காரணத்தால் வெளியிட்டு தேதி சில மாதங்களை கடந்துள்ளது. இப்படத்தின் ட்ரைலர் இந்த கோரன்டைன் நேரத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.

    லாக்கப்

    லாக்கப் இயக்குனர் எஸ் ஜி சார்லஸ் இயக்கத்தில் வைபவ், வெங்கட் பிரபு, வாணி போஜன், பூர்ணா என தமிழ் திரைப்பட பிரபலங்கள் பலர் நடித்திருக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் நித்தின் சத்யா தயாரிக்க, இசையமைப்பாளர் அரோல் கொரேலி இசையமைத்துள்ளார்.ஜீ 5 ஓடிடிகுறைந்த பொருட்செலவில் உருவாகியுள்ள ஒரு...

    சக்ரா

    சக்ரா இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ரெஜினா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் என தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை இப்படத்தின் நாயகன் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனம் மூலம் தயாரிக்க,...

    லாபம்

    லாபம் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை இப்படத்தின் நாயகன் விஜய் சேதுபதி மற்றும் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார்.தமிழ் திரைப்பட...

    சூரரைப் போற்று

    சூரரைப் போற்று, தமிழ் திரைத்துறையில் ஒரு பெண் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவில் முன்னணி இயக்குனராக புகழ் பெற்றுள்ள திருமதி. சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா முன்னனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் "ஏர் டெக்கான்" நிறுவனத்தின் அதிபரான திரு. ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை...

    களத்தில் சந்திப்போம்

    களத்தில் சந்திப்போம் இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தனது சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.களத்தில்...

    மூக்குத்தி அம்மன்

    மூக்குத்தி அம்மன் நகைச்சுவையாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி நாயகனாக நடித்து தற்போது இயக்குனராக அறிமுகமாகும் அறிமுக இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி மற்றும் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை பிரபல முன்னணி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரிக்க,...

    குட் லக் சகி

    குட் லக் சகி இயக்குனர் நாகேஷ் குகுனூர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தில் ஆதி, ஜெகபதி பாபு என தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தினை தயாரிப்பாளர் சுதீர் சந்திரா தயாரிக்க, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X