X
தமிழ் » திரைப்படங்கள் » களத்தில் சந்திப்போம்
களத்தில் சந்திப்போம்

களத்தில் சந்திப்போம்

Action | Drama | Family | 05 Feb 2021 | U |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

களத்தில் சந்திப்போம் கதை

களத்தில் சந்திப்போம் இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தனது சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். களத்தில் சந்திப்போம் திரைப்படத்தின்  கதை கதையின் இரட்டை நாயகர்களான ஜீவா - அருள்நிதி கபடி போட்டியில் எதிர்ரெதிர் அணியில் களத்தில் மோதுபவர்கள். களத்திற்கு வெளியில் இணைப்பிரியா நண்பர்கள். இவர்களுடைய வாழ்க்கை, இவர்களுக்கு இடையில் காதல், திருமணம் போன்ற விஷயங்களால் ஏற்படும் குழப்பங்கள் அதில் இருந்து மீண்டு வருவதே இந்த படத்தின் கதை.
Read More

களத்தில் சந்திப்போம் நடிகர்கள் & படக்குழுவினர்

களத்தில் சந்திப்போம் அணியின் தகவல்

இயக்குனர் ராஜசேகர்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

களத்தில் சந்திப்போம் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
படத்தில் மிகவும் பாராட்ட பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அது மனதை ஈர்க்கும் வசனங்கள் தான்.

களத்தில் சந்திப்போம் ட்ரெய்லர்

Video Thumbnail

களத்தில் சந்திப்போம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

களத்தில் சந்திப்போம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+