கொஞ்சம் பேசினால் என்ன இயக்குனர் கிரி மர்பி இயக்கத்தில் வினோத் கிஷன் மற்றும் கீர்த்தி பாண்டியன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சமீர் பாரத் ராம் தயாரிக்க, இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார்.
2022, மே 4ல் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கைதி, மாஸ்டர், மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.