குதிரைவால் இயக்குனர் மனோஜ் லியோனில் ஜஹ்ஸன் மற்றும் இயக்குனர் ஷியாம் சுந்தர் இணைந்து இயக்கும் திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமா பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான பா.ரஞ்சித் தயாரிக்க, இசையமைப்பாளர் பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். நடிகர் கலையரசன் மற்றும் அஞ்சலி பாட்டில் இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தினை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவுப்பு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் 2020 செப்டம்பர் 1ல் இணையத்தில் வெளியானது.