Tamil » Movies » Kutram Nadanthathu Enna » Story

குற்றம் நடந்தது என்ன

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

16 Mar 2018
கதை
குற்றம் நடந்தது என்ன இயக்குனர் சசிதர் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் த்ரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு நரேஷ் இசையமைக்க, விக்னேஷ் கார்த்திக், நாசர், பிரியா மற்றும் ஊர்மிளா ஷெட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர். 

கதை : 
               
இக்கதை ஒரு அமைதியான பெண் ஆக்ரோசமாக எவ்வாறு மாறுகிறாள், அதன் பின்னணி என்ன என்பதை மையமாக கொண்டதே குற்றம் நடந்தது என்ன.
 

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil