Tamil » Movies » Kutrame Thandanai » Story

குற்றமே தண்டனை (U)

வகை

Action, Thriller

காலம்

1 hrs 39 mins

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

02 Sep 2016
கதை
குற்றமே தண்டனை காக்கா முட்டை புகழ் இயக்குனர் மணிகண்டன் அவர்களின் இயக்கத்தில் 2-வது உருவாகியுள்ள 2-வது படம் ஆகும். இப்படத்தில் வித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவரியா மற்றும் நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் எதிர்முனை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
Buy Movie Tickets
 

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil