X
குற்றம் கடிதல்
Drama | 24 Sep 2015 |
Tamil

குற்றம் கடிதல் கதை

குற்றம் கடிதல் தமிழ் திரையுலகிற்கு வரவிருக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தை பிரம்மா ஜி இயக்க, மாஸ்டர் அஜய், ராதிகா பிரசிதா நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஷங்கர் ரெங்கராஜன். இத்திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே, 2014-ம் ஆண்டின் சிறந்த படம் என்று தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. குற்றம் கடிதல் 62-வது தேசிய விருதினை பெற்றுள்ள திரைப்படம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+