மாமன்னன் கதை

  மாமன்னன் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தின் நாயகன் திரு. உதயநிதி ஸ்டாலின் தனது 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

  ஒரு அழுத்தமான கருத்துகள் உள்ளடக்கிய ஒரு ஜனரஞ்சகமான படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் செல்வா ஆர் கே எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பஹத் பாசில் என பல முன்னணி முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

  இப்படத்தினை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு, இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் 2022 மார்ச் 04-ல் இணையத்தில் வெளியானது.

  மாமன்னன் படத்தில் பணியாற்றியுள்ள படக்குழு மற்றும் திரைநட்சத்திரங்கள்

  மாமன்னன் படத்தின் புகைப்படங்கள்

  **Note:Hey! Would you like to share the story of the movie மாமன்னன் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).