Tamil»Movies»Maaran»Story

    மாறன் கதை

    மாறன் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் மாளவிகா மோஹனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தினை சத்யா ஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie மாறன் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).