மச்சக்காரன் கதை

    மச்சக்காரன் 2007-ம் ஆண்டு வெளிவந்த குடும்பத் திரைப்படம். இத்திரைப்படம் இயக்குனர் தமிழ்வண்ணன் இயக்கத்தில் ஜீவன், காம்னா ஜெத்மாலினி, மாளவிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie மச்சக்காரன் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).