மலை மலை கதை

    மலை மலை 2009 ஆவது ஆண்டில் வெளியான தமிழ் திரைப்படமாகும். ஏ. வெங்கடேஷ் இயக்கிய இத்திரைப்படத்தில் அருண் விஜய், வேதிகா, பிரகாஷ் ராஜ், பிரபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மணிசர்மா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    **Note:Hey! Would you like to share the story of the movie மலை மலை with us? Please send it to us (popcorn@oneindia.co.in).