மாமாங்கம் கதை

    மாமாங்கம் இயக்குனர் எம் பத்மகுமார் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு கேரளா மாநிலத்தின் வரலாற்று திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் வேணு குன்னப்பில்லி தயாரிக்க, இசையமைப்பாளர் ஜெயச்சந்திரன், சஞ்சித் பல்ஹரா மற்றும் அன்கிட் பல்ஹரா இணைந்து இசையமித்துள்ளனர்.

    அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படத்தினை தமிழிலும் வெளியிட இப்படத்தின் படக்குழு முடிவெடுத்துள்ளது.
    **Note:Hey! Would you like to share the story of the movie மாமாங்கம் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).