X
மம்பட்டியான்
Action | 16 Dec 2011 |
Tamil

மம்பட்டியான் கதை

மம்பட்டியான் 2011ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை தியாகராஜன் இயக்கியிருந்தார். இதில் தியாகராஜனின் மகனான பிரசாந்த் நாயகனாக நடித்திருந்தார். இவருடன் மீரா ஜாஸ்மின், பிரகாஷ் ராஜ், வடிவேலு மற்றும் முமைத் காண் ஆகியோர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் தியாகராஜன், சரிதா நடித்திருந்த மலையூர் மம்பட்டியான் திரைப்படத்தின் மறுவுருவாக்கம் ஆகும். இத்திரைப்படம் டிசம்பர் 16, 2011இல் வெளிவந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+