மனம் கொத்திப் பறவை கதை

    மனம் கொத்திப் பறவை, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தை எழுதி இயக்கியவர் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தை இயக்கிய எழில் ஆவார்.[2] முக்கிய கதாபாத்திரங்களில் சிவ கார்த்திகேயன், சூரி, இளவரசு, ஆத்மியா ஆகியோர் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie மனம் கொத்திப் பறவை with us? Please send it to us (popcorn@oneindia.co.in).