மணிகர்ணிகா (தி குயின் ஆப் ஜஹன்சி) தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் தயாராகியுள்ள வரலாற்றுமிக்க அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தில் ராணி லஷ்மி பாயின் வாழ்க்கையை படமாக இயக்கியுள்ளார் ராதா கிருஷ்ணா(இயக்குனர்). மேலும் இத்திரைப்படத்தில் கங்கனா ரனௌத், அட்லுள் குல்கர்னி, சோனு சூட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் கமல் ஜெயின் இனைந்து 125 கோடி பொருட்ச்செலவில் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சஞ்சித் பல்ஹரா மற்றும் அன்கிட் பல்ஹரா இசையமைத்துள்ளனர்.