மன்னவன் வந்தானடி கதை

    மன்னவன் வந்தானடி இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் காதல் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

    இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 1 -ம் தேதி முதல் ஹைதராபாத்தில்  தொடங்குகிறது.  இத்திரைப்படத்திற்கு நடிகை சாய் பல்லவி மற்றும் ஒரு புதுமுக நடிகையையும் படக்குழு தேடி வருகிறது. மேலும் இத்திரைப்படத்தின் மற்ற அறிவிப்புகள் அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும். 

    **Note:Hey! Would you like to share the story of the movie மன்னவன் வந்தானடி with us? Please send it to us (popcorn@oneindia.co.in).