மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் - தயாள் பத்மநாபன் இயக்கத்தில் ஆரவ், வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப் என பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படம் மே 19, 2023ல் ஆஹா தமிழ் ஆன்லைன் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.
மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் திரைப்படத்தின் இயக்குனர் தயாள் பத்மநாபன் தனது 'டி பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் மனிகாந்த் கதறி இசையமைத்துள்ளார்.